Unmoveable Files என்றால் என்ன?

இயங்கு தளத்தினால் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன் மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page File) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை இடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பிரதான நினைவகமான Ram இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாதபோது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும். இதனையே பேஜ் பைல்/ ஸ்வொப் பைல் (Swap File) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது.
அதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.
ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும். இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணனியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம். அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம். ஹாட் டிஸ்கை ஒரு குறித்த கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter என்னும் யூட்டிலிட்டி விண்டோஸ¤டன் இணைந்து வருகிறது.
டிப்ரேக்மண்ட் செய்யும் போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ணம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
டிப்ரேக்மண்ட் செய்யும் போது டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில் சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படு கிறது. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகு இந்த அன் மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாக இருக்கும்.
பேஜ் பைல் அல்லது ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்கு விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். Control Panel/ Systerm/ Advanced tab/ Performance Setting/ Advanced tab/ Change தெரிவு செய்யுங்கள். அங்கு (Virtual Memory) என்பதன் கீழ் No paging file தெரிவுசெய்து ஷிலீt என்பதைக் கிளிக் செய்யுங்கள் பின்னர் கணனியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.
டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum Size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட்டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது கணனியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஹாட் டிஸ்கிலுள்ள மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும். ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும் போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த ணிபிஹி பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.
ரெஜிஸ்டரியில் சிறிய மாற்றத்தைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start - Run - Regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரை (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE/SYSTEM/ Current Control Set/ Control/ File system வரை பயணித்து NtfsMft Zone Reservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலதுபுறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்Zடு செய்யுங்கள். இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்Zடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.

உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?




உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?

உங்கள் இருப்பிடத்தை தெரிந்து hack செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவதற்கு IP Address அடிக்கடி வெவ்வேறு நாடுகள் என்று மாற்றிக்கொள்ளலாம் .

இதனால் Hackers உங்கள் இருப்பிடத்தை தெரிந்துகொள்ளமுடியாது .

ஒரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை போலி IP மாற்றிக்கொண்டு இருக்கலாம் .

இதனால் இணையத்தளத்தில் Anonymous போல உலவலாம் .

உங்கள் Identity பாதுகக்கபடுகிறது.

ஒரு சில வலைபக்க Hackers களிடம் இருந்து பாதுகாப்பு,

உங்கள் Online நடவடிக்கைகள் பிறர் கண்காணிப்பதை தடுக்கலாம் ,


இது எப்படி என்று பார்ப்போம் ,முதலில்கீழே உள்ள Link சென்று அந்த software Download செய்துகொள்ளுங்கள்


http://www.real-hide-ip.com/real-hide-ip-download.php
http://download.cnet.com/Real-Hide-IP/3000-2144_4-10907662.html?part=dl-6309885&subj=dl&tag=button

பிறகு அதனை Instaal செய்து உங்களுக்கு தேவையான நாட்டை தேர்வு செய்து எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை உங்கள் IP மாறவேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்

அவ்வளவுதான் , இனி யாரும் உங்கள் உண்மையான IP, Country கண்டறிய முடியாது ....
அடுத்த கூல் Hacking உடன் விரைவில் .....

anti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Version இலவச டவுன்லோட் ,,

anti-வைரஸ் ஒரு வருடம் உபயோகத்திற்கு License Version இலவச டவுன்லோட் ,,


Latest Kasperksy Keys For

KasperksyAntivirus தற்போதைய Version KIS 7.8.9 ,KAV 7.8.9 ,KIS2010 ,KAV2010


தினமும் Update ஆகும் .லைசென்ஸ் கீ உடன் ....ஒரு வருடத்திற்கு
இதனை பதிவிறக்கம் செய்ய




http://rapidshare.com/files/287871632/Working_Keys_2.10.2009.zip


http://rapidshare.com/files/287871632/Working_Keys_2.10.2009.zip

விண்டோஸ் விஸ்டா/ஏழில் 50 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.

விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் ஏழு இயங்குதளமாகக் கொண்ட உங்கள் கணினியில், CD/DVD ஐ காண்பிப்பதில்லையா? டெஸ்க்டாப்பிலிருந்து Recycle bin ஐ காணவில்லையா? Task Manager மற்றும் Registry Editor திறப்பதில்லையா?

இது போன்ற 50 பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரே ஒரு சிறிய வெறும் 529 KB மட்டுமே அளவுள்ள இலவச மென்பொருள் FixWin உங்களுக்காக..,


தரவிறக்கம் செய்தபின் அதில் உள்ள Readme கோப்பை முதலில் படித்தப்பின் பயன் படுத்தவும்.